சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன்.
இருமுறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். கடந்த 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.[1] இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மு. கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.[2]
மதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·
எம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி
டி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·
ருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·
தொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·
கருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து தி. கண்ணன்
பி.வி. பார்த்தசாரதி ·
கே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் · பழனிவேல் தியாகராஜன் ·
மாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·