Share to: share facebook share twitter share wa share telegram print page

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (வேலூர் மாவட்டம்)

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் எனும் பதின்மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அரக்கோணம் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] சு. ரவி 79409 0%
விசி செல்லப்பாண்டியன் 53172 0%
பதிவான வாக்குகள் 1,41,809 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக பி.ஆர்.மனோகர் 69963 0%
காங்கிரசு அருள் அன்பரசு 36957 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: காட்பாடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரைமுருகன் 75,064 0%
[[அதிமுக|]] எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன் 72,091 0%
பதிவான வாக்குகள் 1,51,498 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ராணிப்பேட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] அ. முஹம்மத்ஜான் 83,834 0%
திமுக ஆர்.காந்தி 69,633 0%
பதிவான வாக்குகள் 1,57,749 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆற்காடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] வி.கே. ஆர். சீனிவாசன் 93,258 0%
பாமக கே.எஸ்.இளவழகன். 74,005 0%
பதிவான வாக்குகள் 1,75,610 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] டாக்டர் வி.எஸ். விஜய் 71522 0%
காங்கிரசு ஞானசேகரன் 56346 0%
பதிவான வாக்குகள் 1,40,585 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அணைக்கட்டு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக மா.கலையரசு 80233 0%
தேமுதிக வி.பி. வேலு 52330 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
பாமக கைப்பற்றியது மாற்றம் n/a


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கீழ்வைத்தனன் குப்பம் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] செ.கு.தமிழரசன் 72002 0%
திமுக கே.சீத்தாராமன் 62242 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குடியாத்தம் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஐ லிங்கமுத்து 79,416 0%
திமுக க.ராஜமார்த்தாண்டன் 73,573 0%
பதிவான வாக்குகள் 1,61,555 0% n/a
சிபிஐ கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வாணியம்பாடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கோவி. சம்பத்குமார் 80,560 0%
இயூமுலீ அப்துல் பாசித் 62,338 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆம்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மமக அஸ்லம் பாட்ஷா 63061 0%
காங்கிரசு விஜய் இளஞ்செழியன் 55270 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
மமக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஜோலார்பேட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.சி. வீரமணி 86,273 0%
பாமக பொன்னுசாமி 63,337 0%
பதிவான வாக்குகள் 1,55,818 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பத்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.ஜி. ரமேஷ் 82,895 0%
திமுக எஸ்.ராஜேந்திரன் 61,103 0%
பதிவான வாக்குகள் 1,49,014 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்

  1. "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). Retrieved 2024-09-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya