Share to: share facebook share twitter share wa share telegram print page

டி.என்.ஏ வரன்முறையிடல்

டி.என்.ஏ வரன்முறையிடல் (DNA sequencing) என்பது ஒரு டி. என். ஏ. மூலக்கூறில் உள்ள கருக்காடிக்கூறுகளின் (nucleotides) வரிசையைக் கண்டறியும் முறை ஆகும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன் (Adinine - A), தயாமிடின் (Thymidine - T), குவனைன் (Guanine -G) மற்றும் சைட்டோசின் (Cytosine - C) ஆகிய நான்கு நைதரசன் காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள் டி.என்.ஏ வரன்முறையிடலுக்குள் அடங்கும். இத்துறையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியினால் இத்தொழில்நுட்பம் உயிர்த்தொழில்நுட்பவியல், தடவியல் உயிரியல் மற்றும் மூலக்கூறு நோய்கண்டறிதல் ஆகிய துறைகளில் இன்றையமையா தொழில்நுட்ப உபயகரமாக பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Introducing 'dark DNA' – the phenomenon that could change how we think about evolution". 24 August 2017.
  2. "What is next generation sequencing?". Archives of Disease in Childhood: Education and Practice Edition 98 (6): 236–8. December 2013. doi:10.1136/archdischild-2013-304340. பப்மெட்:23986538. 
  3. "DNA sequencing of cancer: what have we learned?". Annual Review of Medicine 65 (1): 63–79. 2014-01-14. doi:10.1146/annurev-med-060712-200152. பப்மெட்:24274178. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya